வணக்கம்!
நான் என்னை ஒரு தமிழ் எழுத்தாளர், சிந்தனையாளர், முன்னாள் ‘சுமங்கலி’ பெண்கள் பத்திரிகை ஆசிரியர் மற்றும் முன்னாள் தமிழ் விரிவுரையாளர் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எட்னா டி’க்ருஸ் என்ற புனைப் பெயரில் நிறைய சிறுகதைகள், குறு நாவல்கள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளேன். ஒரு பத்திரிகைக்கு பத்திரிகை ஆசிரியை என்னவெல்லாம் செய்வாரோ அதை நானும் செய்துள்ளேன். இந்த வலைப்பதிவில் என் படைப்புகளை அறிய வந்தமைக்கு நன்றி.
இப்படிக்கு