உயிர் தரிக்கும் நாள்!

கண்ணே!
உன் கண்கள் என்ன
காந்தமா?
என் கண்களைக் கட்டிவிட்டதே!
தோகை மயிலே நான்
தோற்றுவிட்டேனடி…
நேற்று போல் தெரிகிறது
பழகிய நேசம்…
வேற்று போல் புரிகிறது
விலகும்போது பாசம்…
மாய வித்தைக் காட்டி
மயக்கும் மங்கையே…
நீ என்னை விட்டு
விலகும் நாளே
நான் உயிர் தரிக்கும் நாள்!