எதுவும் சுகமே!

heart photo
அடி என் காதலி!
எல்லாமே
பொய் என்பது
மெய்யாகிவிட்டது…
அதற்காக…
பழகியது பஞ்சாகப் போகுமா?
உருகியது ஊர்ப் பார்க்கவா?
நெஞ்சம் மறக்காது நேசம்…
வஞ்சம் இருக்காது நிசம்….
ஒன்று பேசு,
இல்லையேல் ஏசு.
எதுவும் சுகமே!