எது உலகம்

காசு பணம்
காசினி இல்லை.
அதற்கும் மேலே,
அம்மா, அப்பா,
அண்ணன், தம்பி,
அக்கா, தங்கை,
உற்றார், உறவினர்,
தாம் உலகம்!