கட்டை அவிழ்த்து விடு! கண்ணே! உன் கண் அம்புகளின் வேதனையில் சாதனைகள் மறந்தேன். இது நியாயமா? உன் அன்பென்ற கட்டை அவிழ்க்க முடியவில்லையே என்னால். உனக்கெப்படி? By ராணி. ப.சிவன் | July 1, 2014 | கவிதை | No Comments | உயிர் தரிக்கும் நாள்! →