வேதனை தீரடி பாவை உந்தன் பார்வையால் பாலும் கசந்ததடி, உந்தன் சேல் கண் சிவந்ததடி, எந்தன் வேல் கண் அழுததடி, நித்திரை போனதடி, நிம்மதி குலைந்ததடி, நேசம் துடிக்குதடி, பாசம் பதறுதடி, வேஷம் இல்லையடி, நாலும் மறந்து எந்தன் வேதனை தீரடி! By ராணி. ப.சிவன் | September 1, 2014 | கவிதை | No Comments | ← இன்னும் எதை இழக்க? ஆறறிவு →