ஆறறிவு

வாழ்க்கையில் உயரும் போது
ஓடலாம், ஆடலாம், பாடலாம்.
ஆனால் உருப்படும்போது
உரு மாறக் கூடாது!