கட்டை அவிழ்த்து விடு!

கண்ணே!
உன் கண்
அம்புகளின்
வேதனையில்
சாதனைகள் மறந்தேன்.
இது நியாயமா?
உன் அன்பென்ற
கட்டை
அவிழ்க்க முடியவில்லையே
என்னால்.
உனக்கெப்படி?