நான் எங்கே?

நீ எங்கே,
நான் அங்கே.
உன் உடல்,
உயிர் நான்
எனில்…
நான் என்ற
தனி எங்கே?