சுற்றம் நீக்காதே

குற்றம் பார்த்த
சுற்றம் அற்ற
வாழ்வு வீண்.
மற்றவர் முதுகு அழுக்கு?
அது சரி…
உன் முதுகை ஏன் சொரிகிறாய்?