சிறுகதை “ஓய்… எம்மோவ்… அதென்னது இந்த ஏரியில மீன் புடிக்கிறவங்கள்ளாம் நம்மள மாதிரிப் பேசாம வேறமாதிரிப் பேசறாங்க?” தாய் நாகாத்தாளைப் பார்த்து அவளது மகள் சின்னப்பொண்ணு கேட்டாள். “அதா… தாயீ… நாம இந்தக் காஞ்சீபுரத்துல சீரும் சிறப்புமா நல்லா வாள்ந்தவங்க… ஒங்க அப்பாரோட அப்பாரு நீரு, நெலம், ஆளு, அம்புன்னு கொடிகட்டி வாள்ந்தவரு… ஆனா… பொம்பள…
சர்வாங்கம்
சிறுகதை ட்ரிங்… ட்ரிங்… ஃபோன் அலறியது. “ஹலோ!” “உம்… வந்து… நான் ராமபத்ரன். லண்டன்ல இருந்து பேசறேன்….” “அடடே… சொல்லுங்கோ மிஸ்டர் ராமபத்ரன்… நான் தான் பொண்ணோட ஃபாதர் கல்யாணம் பேசறேன்… சொல்லுங்கோ…” “ஓங்கப் பேருக்கு ஏத்தா மாதிரி நம்மப் பிள்ளைகளோட கல்யாணத்தைப் பத்தி தான் பேசலாம்னு… நாங்க அடுத்த வாரம் பெண் பார்த்துட்டு அப்படியே…
முதல் இரவும் ராதாவிளயாடியும்…
சிறுகதை முதல் இரவு! அறை முழுவதும் பூக்களின் வாசனை. கூடவே ஊதுபத்திகளின் மணம். மூலையில் பழம் இனிப்பு வகைகளுடன் வழக்கம் போல் பால் சொம்பு! கண்ணதாசன் என்ற நான் அறை வாசற்படியை வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போது என் மனைவி ‘ராதாவிளயாடி’ வருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவள் அச்சம், நாணம், மடம்,…
சுய தர்மம்!
சிறுகதை “அடடே கிரீஷ், எங்கடா இந்தப் பக்கம்? வா… வா… உள்ள வா.” “சும்மா தான் வந்தேன். வாடா வெளிய போலாம்… அப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வரலாம்.” “இல்லடா… எனக்கு வீட்ல வேல இருக்கு.” “என்னடா, எப்பப் பார்த்தாலும் உனக்கு வீடு, பொண்டாட்டி, புள்ள… இதே கதை தான்.” இப்படிச் சொன்னவன் கோபித்துக்கொண்டு ‘விருட்’டென்று கிளம்பிவிட்டான்.…
கூடும் வீடும்
சிறுகதை சாலையின் வெகு தூரத்தில் ஓர் உருவம் மெல்ல… மிக மெல்ல… வந்துகொண்டிருந்தது. அருகே வரவரத்தான் தெரிந்தது, ஒரு முதியவர் தள்ளாடித் தள்ளாடி வந்துகொண்டிருந்தார். கையில் ஒரு பை. அருகே சென்று பார்த்தேன். பையில் காய்கறிகள். கூடவே மாம்பழம் இரண்டு. சரக்… சரக்கென்று கார்களும் பஸ்களும் செல்கின்ற இந்த நகரத்தில், அதுவும் காட்டுத்தீயாக கொளுத்துகின்ற இந்த…
குருப் பெயர்ச்சி!
இந்த உலகம் யாருக்குச் சொந்தம்? இருக்கு ஆனால் இல்லை என்பது போல்… யாருக்கும் சொந்தமில்லை என்று ஒரு சாராரும், எல்லோருக்கும் சொந்தம் என்று மறுசாராரும் சொல்லலாம். நான் மறுசாரார் பக்கம்! ஆமாம்… உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும்… ஏன், உயிருள்ள சகல உயிரினங்களுக்கும் இந்த உலகம் சொந்தம். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன? உணவு. உடை.…